Posts

பெண்களுக்கான பொழுதுபோக்கு என்பது என்ன?

          பெண்களுக்கான பொழுதுபோக்கு என்பது என்ன? .       பெண்களுக்கான பொழுதுபோக்கு என்பது அவசியமா?.    பெண்களுக்கே ஆன பொழுதுபோக்கு தனித்து அவசியமா?. பொழுதுபோக்கு என்பது என்ன?.  பொழுதை ஏன் போக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது?. பொழுதுபோக்கு நமக்கான கற்பித்தலை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா?. அவசியம்மில்லை என்று நினைக்கும்போதும் கற்பித்தல் இயல்பாகவே நமக்குள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறாக கற்றவைகள் நம் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் சிந்தனைச் செயல்பாடுகளின் ஆதாரமாகவும் மாறிவிடுகின்ற இயற்கையாக நடந்தேரும் அறிவியல் நியதியையும் உள்ளடக்கியே வருகிறது. இப்பொழுது நாம் திரும்பவும் கேள்விஎழுப்பிக் கொள்வோம்; பொழுதுபோக்கு என்பது என்ன?,அதன் தேவை என்ன?,பெண்களுக்கான பொழுதுபோக்கு என்பது தேவையான ஒன்றா?,பெண்களுக்கான தனித்துவமான பொழுதுபோக்கு என்பது என்ன.